| 245 | : | _ _ |a முத்துக்குமார விசைய ரெகுநாத சேதுபதி மன்னர் செப்பேடு - |
| 500 | : | _ _ |a இராமநாதபுரம் மன்னர் முத்துக்குமார விசைய ரெகுநாத சேதுபதி திருமுன்னர் கொண்டு வரப்பட்ட வழக்கு ஒன்றின் தீர்ப்புரையை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இராமேசுவரம் லெட்சுமண தீர்த்தக்கரை வருவாய்களை அனுபவிக்கு உரிமை தொடர்பான இராமேசுவரம் குருக்கள் மகாசபையாருக்கும் நைனாக்கள் ஆரிய மகாஜனங்களுக்கும் இடையில் எழுந்த இந்த உரிமைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக ஒரு குழுவினை மன்னர் அமைத்தார். இந்தக்குழுவின் நடுவர்களது முடிவு இந்தச் செப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, பாண்டியூர் சொக்கப்பன் சேர்வை புத்திரன் பெருமாள் சேர்வை, ஆனந்தூர், பாப்பாக்குடியேந்தல் |
| 752 | : | _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / முத்து ரெகுநாத சேதுபதி |
| 906 | : | _ _ |a கி.பி.1745 |
| 914 | : | _ _ |a 9.371164 |
| 915 | : | _ _ |a 78.8265845 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00151 |
| barcode | : | TVA_CPS_00151 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |